Latest News

January 12, 2015

உலகக்கிண்ணம் போட்டியில் 14 அணிகள் தயார்
by Unknown - 0

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் உலகக்கிண்ண போட்டித் தொடர் பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 29ம் திகதி முடிவடைகிறது. 

இந்த தொடரில் அவுஸ்திரேலியாவில் 26 போட்டிகளும், நியூசிலாந்தில் 23 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.   அதன்படி உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளும்,பெயர் விபரங்களும், 

ஆப்கானிஸ்தான் 
முகம்மது நபி (அணித்தலைவர்), நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஸ்டானிக்ஸாய், சைமுல்லா ஷென்வாரி, அப்சர் சசாய் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஜர்தான், நசீர் ஜமால், மீர்வைஸ் அஷ்ரப், குல்பதின் நயீப், ஹமீத் ஹசன், ஷபூர் சர்தான், தவ்லத் சத்ரான், அப்தாப் ஆலம், ஜாவேத் அகமதி, உஸ்மான் கனி. 

அவுஸ்திரேலியா 
மைக்கேல் கிளார்க் (அணித்தலைவர்), ஜார்ஜ் பெய்லி, டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஷான் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், பிராட் ஹாடின், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், ஜேம்ஸ் பால்க்னர், மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸல்வுட், பாட் கமின்ஸ், ஜேவியர் டோஹர்த்தி.

வங்கதேசம் 
மஷ்ரப் மொர்தஸா (அணித்தலைவர்), தமீம் இக்பால், அனாமுல் ஹக், சோம்யா சர்க்கார், மொமிமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகர் ரஹீம், மெகமதுல்லா, நசீர் ஹூசேன், சபீர் ரஹ்மான், டஸ்கின் அகமது, அல் அமீன் ஹூசேன்,ரூபல் ஹூசேன், அராபத் சன்னி, தைஜுல் இஸ்லாம்.

இங்கிலாந்து 
இயான் மோர்கன் (அணித்தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ்,இயான் பெல், ரவி போபரா,ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜாோர்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்லர், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

இந்தியா 
எம்.எஸ்.டோனி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஸ்டூவர்ட் பின்னி.

அயர்லாந்து 
வில்லியம் போர்ட்டர் பீல்ட் (அணித்தலைவர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, பீட்டர் சேஸ், அலெக்ஸ் குசக், ஜார்ஜ் டாக்ரெல், எட் ஜாய்ஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், ஜான் மூனி, டிம் முர்த்கா, கெவின் ஓ பிரையன், நியால் ஓ பிரையன், பால் ஸ்டர்லிங், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கேரி வில்சன், கிரேக் யங். 

நியூசிலாந்து  

பிரென் மெக்கல்லம் (அணித்தலைவர்), டிரென்ட் போல்ட், கிரான்ட் எல்லியாட், டாம் லோதம், மார்ட்டின் குப்தில்,மிட்சல் மெக்ளேனகன், நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, டேணியல் வெட்டோரி, கனே வில்லியம்சன்,கோரி ஆண்டர்சன், டிம் செளதீ, லூக் ரோஞ்சி, ராஸ் டெய்லர். 

பாகிஸ்தான் அணி 
மிஸ்பா உல் ஹக் (அணித்தலைவர்), அகமது செஷாத், முகம்மது ஹபீஸ், சர்பிராஸ் அகமது, யூனிஸ் கான், ஹாரிஸ் சோஹைல், உமர் அக்மல், சோஹைப் மக்சூத், ஷாஹித் அப்ரிதி, யாசிர் ஷா, முகம்மது இர்பான், ஜூனைத் கான்,ஈசான் ஆடில், சோஹைல்கான். வஹாப் ரியாஸ்.

ஸ்காட்லாந்து 
பிரெஸ்டன் மாம்சன் (அணித்தலைவர்), கைல் கோயட்ஸர், ரிச்சி பெர்ரிங்டன், பிரடெரிக் கோல்மேன், மாத்யூ கிராஸ், ஜோஷுவா டேவி, அலஸ்டர் இவான்ஸ், ஹமீஷ் கார்டினிர், மஜீத் ஹக், மிக்கல் லீஸ், மாட் மேச்சன், காலம் மெக்லியாட், சப்யான் ஷெரீப், ராபர்ட் டெய்லர், இயான் வார்ட்லா.

தென் ஆப்பிரிக்கா
டி வில்லியர்ஸ் (அணித்தலைவர்), ஹஷீம் அம்லா, கைல் அப்பாட், பர்ஹான் பெஹர்தியன், குவின்டன் டி காக், ஜே.பி. டுமினி, பாப் டு பிளஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மார்னி மார்க்கல், வேயன் பர்னல், ஆரோன் பாங்கிசோ, வெர்னான் பிலான்டர், ரைலி ரோஸ்ஸோ, டேல் ஸ்டெயின்.

இலங்கை 
அஞ்சலோ மேத்யூஸ் (அணித்தலைவர்), திலகரத்னே டில்ஷான், குமார் சங்கக்காரா, மஹலே ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, திணேஷ் சண்டிமல், திமுத் கருணாரத்னே, ஜீவன் மென்டிஸ், திசரா பெரைரா, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, தம்மிகா பிரசாத், நுவன் குலசேகரா,ரங்கண ஹெரத், சசித்ரா சேனனாயகே.

மேற்கிந்தியத் தீவுகள்
ஜேசன் ஹோல்டல் (அணித்தலைவர்), மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கெய்ல், சுனில் நரீன், திணேஷ் ராம்தின், கெமர் ரூச், ஆண்டி ருஸ்ஸல், டேரன் சமி,லென்டில் சிம்மன்ஸ், வேயன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்   
முகம்மது தாக்கிர் (அணித்தலைவர்),குர்ரம் கான், ஸ்வப்னில் பாட்டீல், சக்லைன் ஹைதர், அம்ஜத் ஜாவேத், ஷைமான் அன்வர், அம்ஜத் அலி, நஸீர் அஜீஸ், ரோஹன் முஸ்தபா, மஞ்சுள குருகே, ஆண்ட்ரி பெரெங்கர், பஹத் அல் ஹஷ்மி, முகம்மது நவீத், கம்ரான் ஷஷாத், கிருஷ்ணா கராத்தே.

ஜிம்பாப்வே   
எல்டன் சிகும்பரா (அணித்தலைவர்), சிக்கந்தர் ரஸா, ரெஜிஸ் சகப்வா, டெண்டாய் சதாரா, சமு சிபபா, கிரேக் எர்வின், டபட்ஸ்வா கமுங்கோஸி, ஹாமில்டன் மஸகட்ஸா, ஸ்டூவர்ட் மட்சிகென்யேரி, சாலமோன் மைர், டவன்டா முப்பரிவா, டினாஷே பன்யங்கரா, பிரென்டன் டெய்லர், பிராஸ்பர் உத்சயா, சீன் வில்லியம்ஸ்.
« PREV
NEXT »