Latest News

January 16, 2015

முருகதாஸுக்கு நோ சொன்ன விஜய்!
by Unknown - 0

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் முருகதாஸ்.

இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்தாராம்.

ஆனால், விஜய் தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டை அட்லீக்கு தந்ததால், தற்போதைக்கு வேண்டாம் என்று கூறிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில்தெரிவிக்கப்படுகிறது
« PREV
NEXT »