தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை முதல் நாளான 15 அனைத்து இந்து மத மக்களாலும் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.தமிழ் புத்தாண்டும் உலக தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது
இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இன்றைய தினம் தைப்பொங்கலாகவும் நாளை (16) பட்டிப் பொங்கலாகவும் நாளை மறுதினமான 17 ஆம் திகதி காணும் பொங்கலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons