மைத்ரியின் இறுதி தேர்தல பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ரணில் மற்று ரவி அவசரமாக வெளியேறி சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரம் விரைவில்…..
மகிந்த அரசின் முக்கிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களின் வீடு இராணுவத்தின் சுற்றிவளைப்புக்கு உற்படுத்தப்பட்டுள்ளதால் ரவி மற்றும் ரணில் அவரை மீட்க சென்றுள்ளனர் என்று விவசாயி இணையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
No comments
Post a Comment