எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்கத்தில் நிமால் சிறிபால டி சில்வா, அவைத் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons