Latest News

January 26, 2015

கெஞ்சும் நாமல் ராஜபக்ச
by admin - 0

மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின் ஆட்சியிலிருந்தபோது மகிந்த மற்றும் மகிந்த குடும்பம் செய்த ஊழல்களை வைத்து தற்போதைய அரசு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயன்றுவரும் தருணத்தில் கலங்கிப்போயுள்ள மகிந்த குடும்பம்  ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக வந்த குற்றச்சாட்டால் ஆடிப்போயுள்ளது 

இதனால் மனமுடைந்த நாமல் ராஜபக்ச நீங்கள் பழிவேண்டவதாக இருந்தால் தன்னையும் அப்பா மகிந்தவையும் பழிவேண்டுங்கள் ஆனால் எனது அம்மாவையும் தம்பியையும் இதில் புகுந்த வேண்டாம் என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டுள்ளார்
« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved