ஆட்டம் காணும் மகிந்த மைத்திரியின் சூறாவளி தாங்க முடியாமல் இருப்பதாக ஆதங்கம் வேறோடு சாயும் மகிந்த மரங்கள் இன்றும் ஒரு மரம்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜயகொட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
No comments
Post a Comment