Latest News

January 08, 2015

அவசரமாக அமைச்சரவையினை கூட்டும் மகிந்த
by Unknown - 0

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை ஏற்படுத்தியதை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் சில மணிநேரத்தில் அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. அதில் நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »