ஊடகவியலாளர்கள் உட்பட பல கொலைகள், வெள்ளைவேன் ஆட்கடத்தல்களின் பின்னணியில் கோத்தபாயவே இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவ்விவகாரத்தைக் கிளற ஆரம்பித்துள்ள தற்போதைய அரசு மேர்வின் சில்வாவை பிரதான சாட்சியாக இணைத்துக்கொள்ள முயற்சி செய்து வருவதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் மேர்வின் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் யாவும் ஆதாரபூர்வமானவை என அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment