இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796

Social Buttons