மலேசியா .அலல்து சிங்கபூருக்கு இவர்கள் தப்பி செல்ல கூடும் என்ற கொழுப்பு முக்கிய வட்டாரங்கள் வாயிலாக பேச படுகிறது முள்ளி வாய்க்கள் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே .
இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது.
அதன் நன்றி கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாடட்டு தப்பி செல்ல ஏற்பாடு செய்ய பட்டு வருகிறது .
அதன் நன்றி கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாடட்டு தப்பி செல்ல ஏற்பாடு செய்ய பட்டு வருகிறது .
கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலயே இந்த நகர்வுகள் நகர்த்த பட்டு வருகின்றன . அவ்விதம் கருணா தப்பி செல்ல விட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும்
என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பர பரப்பாக பேச படுகிறது .இதுதான் தூரோகிகளுக்கான பரிசு
என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பர பரப்பாக பேச படுகிறது .இதுதான் தூரோகிகளுக்கான பரிசு
எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் எதவாது நடக்கலாம் என்பதே அந்த பர பரப்பு . மேலும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த பர பரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன . தமிழர்கள் வேடிக்கை மட்டும் பார்ப்போம்
Social Buttons