Latest News

January 08, 2015

யாழ் மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் ! - யாழ் தொகுதி வாரியான முடிவுகள்
by Unknown - 0

யாழ் மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றுக்கொண்ட வாக்குகள்- 4059
மைமைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகள்-10893

இதேவேளை சாவகச்சேரி முடிவுகள் :

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றுக்கொண்ட வாக்குகள்-5647

மைமைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகள்-23514

மானிப்பாய்  தொகுதி முடிவுகள் :

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றுக்கொண்ட வாக்குகள்-7225

மைமைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகள்-26958

மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  - 54567

பரித்தித்துறை தொகுதி முடிவுகள் :

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றுக்கொண்ட வாக்குகள்-4262

மைமைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகள்-17388

மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  - 36138

உடுப்பிட்டி தொகுதி முடிவுகள் :

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றுக்கொண்ட வாக்குகள்-3837

மைமைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகள்-18119

மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  - 39204

« PREV
NEXT »