வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை இடைநிறுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டத்துக்கான முழுமையான செலவுகளை ஆராயும் நோக்கில் தற்காலிகமாக இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
6 ஆயிரத்து 750 கோடி ரூபாயினை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மகிந்த அரசு ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons