Latest News

January 19, 2015

வடமாகண பட்டதாரிகளின் அமைதிப் போராட்டம்
by admin - 0

வடமாகண பட்டதாரிகளின் அமைதிப் போராட்டம்.

யாழ்.கச்சேரி முன்றல்
21.01.2015 புதன் காலை 9.30மணிக்கு 
வடமாகண வேலையற்ற பட்டதாரிகள்  ஒருபாரிய அமைதிவழி போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் இதற்காக காவற்துறையினரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவே அணைத்து பட்டதாரிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

பின்வரும் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவினை உறுதிப்படுத்துங்கள்.
வடமராட்சி கிழக்கு
திலீபன்-0773934624

வடமராட்சி
றஞ்சித்-0771563587

கரைச்சி
புருஷோத்-0772380216

கண்டாவளை
தீபராஜ்-0770613549

பளை- ஸ்ரிபன்-0777375499

முல்லைத்தீவு
ஜனமேயந்-0772203125

வவுனியா
கோகுலவதனன்(கோபி)
-0773923509
உதயா-0772334165

மன்னார்-
திரோன்-0777606586
ஜோண்சன்-0777375049

யாழ்ப்பாணம்
கிருபா-0775758100

நல்லூர்
ஸ்ரீவாகீசன்-0771864891
நிசாந்தன்-0772269943

தெல்லிப்பளை 
கஜிதரன்-0759160431

சாவகச்சேரி
கோமேஸ்

தீவகம்
மயூரன்-0771000633

வலிகாமம்
பிரதாபன்-0778444826
நவநீதன்-0775544447
பஸ்ரி-0779672525
நதீஸ்
« PREV
NEXT »

No comments