எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தேர்தலின் இறுதி முடிவுகள் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து நானூற்றி தொண்ணூறு பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
Social Buttons