சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து Duty free கடைகளினதும் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 56 டியூட்டி ப்ரீ கடைகள் உள்ளன.
மற்றும் மத்தள விமான நிலையத்தில் ஒரு நபருக்கும் உரிமம் வழங்கபட்டுள்ளது.
அனைத்து உரிமங்களையும் ரத்து செய்த பின்னர் அங்குள்ள கடைகளுக்கு புதிதாக ‘திறந்த கேள்விப்பத்திர டெண்டர் முறையில் உரிமம் கோருவதற்கு பணிக்கப்பட உள்ளது குறிப்பித்தக்கது.
No comments
Post a Comment