இத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பா.ஜ.க.வும் அங்கு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.
No comments
Post a Comment