Latest News

January 11, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் மீள பாராளுமன்றம் வருவார்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் மீள பாராளுமன்றம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது  மைத்திரியை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்து ஜனாதிபதி ஆக்கிய கிங் மேக்கராக சந்திரிகரகாவே முன்நின்றவர் முன்னாள் ஜனாதிபதியான இவர் சுகந்திர கட்சி ஸ்தபகர் பண்டாரநாயக்காவின் மகள் ஆவார் .  இவர் பாரளுமன்றத்திற்கு வந்தால் சுகந்திர கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்து மீண்டும் தலைவர் பதவியை பிடிக்கும் முயற்சியில் இறங்கலாம் .   அதற்காக ஜ.தே.கடசியின் தேசிய பட்டடில் பாரளுமன்ற உறுப்பிணர் ஒருவர் விலகி அப் பதவி சந்திரிக்காவுக்கு வழங்குவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது .
« PREV
NEXT »

No comments