Latest News

January 10, 2015

இனக்கலவரம் தூண்டி விடப்படலாம் சிறுபான்மை இனம் அவதானமாக இருக்கவும்-எச்சரிக்கை
by admin - 0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது ராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியிள் குறிப்பிட்டுள்ளார்.


வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மிக அவதனமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments