என்னை அறிந்தால் |
என்னை அறிந்தால் படம் ஜனவரி 29ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டது. மேலும், படம் இன்று சென்ஸார் செல்வதாக இருந்தது.
ஆனால், ஏற்கனவே இன்று 5 படங்களுக்கு மேல் சென்ஸாரில் இருப்பதால் இன்று என்னை அறிந்தால் படம் சென்ஸார் செய்ய வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர்.
தற்போது வந்த தகவலின் படி படம் பிப்ரவரி 5ம் தேதி தள்ளிப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி மற்றும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Social Buttons