Latest News

January 28, 2015

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் விடுதி கண்டுபிடிக்கப்படுள்ளது
by admin - 0

நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் விடுதி அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது

அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும்  இருக்கைகள் கொண்டவையாகவும் இருந்தது.  பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில்   ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வாகனத்தை பயன்படுத்தி பல குற்றசெயல்கள் மற்றும் பெண்களை பலவந்தமாக தனது விருப்பத்துக்கு பயன்படுத்தி வந்தார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது





« PREV
NEXT »