Latest News

December 05, 2014

கட்சி தாவும் பந்துல குணவர்தன ?அலறும் மகிந்த
by admin - 0

மகிந்த கட்சியினர் தற்பொது ஏதிரணியில் இணைவது சர்வசாதரணமாக நடைபெற்று வரும் நேரம் இது இதில் முக்கிய அமைச்சர்களும் அடங்குவார்கள் 

தற்போதைய செய்திகளின்படி மகிந்த கட்சியின் கல்வி அமைச்சராக பதவி வகிக்கும்  பந்துல குணவர்தன அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் 

அவர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பும் போது எதிரணிக்கு  மாறிவிடுவார் என எதிரணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments