Latest News

December 31, 2014

மகிந்த வெற்றி IT நிபுணர்களால் தீர்மானிக்கபடுமா? அதிரடி தகவல்
by admin - 0

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மைதிரிக்கான ஆதரவு தற்பொழுது பெருகி வருகிறது. இதனால் மகிந்த பதறுகிறாரோ இல்லையோ இந்திய அதிகாரிகள் பதறுகிறார்கள். மகிந்த தோல்வியடைந்தால் போர்க்குற்றங்கள் சார்பாக இந்தியாவையும் பாதிக்கும் ஆகவே இந்தியாவின் விருப்பு மகிந்த ஆட்சி இலங்கையில் இருக்க வேண்டும். ஆகவே மகிந்த வெற்றி அடைய மகிந்தவுடன் சேர்ந்து இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் தற்போதிலிருந்து களம் இறங்கியுள்ளனர். 

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வரும் தேர்தல் முடிவுகளை அப்படியே மாற்றி தேர்தல் தலைமை அதிகாரிக்கு அனுப்புவதற்கு அணைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகரிகள் கணினி தரவுகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் செயலில் இந்த IT வல்லுனர்கள் ஈடுபடுவார்கள். இது அப்படியே தேர்தல் முடிவுகளை மகிந்த சார்பாக மாற்றி அனுப்பும் அனுப்புவார்கள். இவை அணைத்தும் கொழும்பில் இருந்து இடம்பெறுவதாக அறியப்படுகிறது.

மகிந்த வெற்றி நிச்சயமாக்கப்பட்டுள்ளதோ? மக்கள் தீர்ப்பு  கணிணி தீர்பாக்கப்படுகிறது 
  
« PREV
NEXT »

No comments