Latest News

December 16, 2014

ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்
by admin - 0

யாழ். கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் - யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
« PREV
NEXT »

No comments