Latest News

November 24, 2014

ஜனாதிபதி சென்றாலும், தான் செல்ல போவதில்லை – நிமல்
by admin - 0

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கட்சியை விட்டுச் சென்றாலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்லப்போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மிகவும் நேசிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தாம் எதிர் தரப்புக்கு மாறுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »