தேசிய நினைவெழுச்சி நாள் : அமெரிக்க தமிழ்உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !
தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீர்களை நினைவேந்தும் நவ-27 மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பில் அமெரிக்க வாழ் தமிழ்மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பொன்றினை விடுத்துள்ளது.
நியூ யோர்க்கின் 80-51, 261 Street, Glen Oaka, NY-11004 முகவரியில் உள்ள மண்டபத்தில் (27-11-2014) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுளள் தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமைபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமான் அவர்களது மாவீரர் நினைவேந்தல் உரையும் இடம்பெறவுள்ள
Social Buttons