காலபோக நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கு வதற்கு அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன் மொழிவு வழங்கப்பட்டது.
இதன்படி 2014-2015 ஆம் ஆண்டுகளில் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கல் கடந்த 16 ஆம் திகதி அனைத்து கமநல சேவை நிலையங்களிலும் நடத்தப்பட வேண்டுமென சுற்றுநிருபத் தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குறித்த சுற்றுநிருபம் கிளிநொச்சி கமநல திணைக்களத்திற்கு காலதாமதமாக கிடைக்க பெற்றது.
இதனையடுத்து காலபோக நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்த விவசாயிகளின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கையை கிளிநொச்சி கமநல சேவை திணைக்களத்தினால் துரிதகதியில் செயற்பாடுகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி கிளிநொச்சி அரச அதிபர் மூலம் கிளிநொச்சி கமநல சேவை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவு தொகை சிறு விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு ஏக்கருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா அல்லது நெல்லாக வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
குறித்த சுற்றுநிருபத்தின்படி விவசாயிகளுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவை வழங்கும் போது ஒவ்வொரு கமநல சேவை நிலையங்களிலும் விழா நடத்தப்பட்டு அதில் அரசியலாளர்கள், கமக்கார அமைப்பினர் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத் தப்பட்டுள்ளது.

Social Buttons