Latest News

October 14, 2014

வேலணை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
by admin - 0


வேலணை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு !
வேலணை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரால் பாடசாலை சென்று கல்வியில் மிகச்சிறந்த பெறுபேறு பெறும் ஏழை  மாணவி ஓருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று 12.10.2014 ஞாயிற்றுக் கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டது. வேலணை வங்களாவடி சந்தியில் வைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இதை வழங்கினார்கள்.

« PREV
NEXT »

No comments