இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு படைக்கு ஆர்சேர்க்கும் நடவடிக்கையில் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று காலை தொடக்கம் சிவில் பாதுகாப்பு படைக்கு ஆட்சேர்புக்கான நேர்முகத் தேர்வுகள் யாவும் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்றுவருகிறது. மாகாணசபைக் தேர்தலுக்கு தன்னுடன் இணைந்து நின்று செயற்பட்டவர் இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக நேர்முகத் தேர்வில் பங்கு பற்றியவர்கள் உதயன் ஒன்லையினிடம் தெரிவித்தனர்.
(நன்றி உதயன்)
Social Buttons