வவுனியாவில் திரிசூலத்தில் அம்மனின் வடிவம் இரவையும் பொருட்படுத்தாது பக்தர்கள் தரிசனம்
வவுனியா மகாறம்பைக்குளம் முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள மாடசாமி கோயிலில் உள்ள சூலத்தில் அம்மன் வடிவம் தெரிகின்றது இதனை காண்பதற்கு நூற்று கணக்கான பக்தர்கள் அலை என திரண்டுள்ளனர் மாலை நேரத்தில் இருந்து திரிசூலத்தில் ஆதி பராசக்தியின் வடிவம் காட்சியளிக்கின்றது இதனை கண்டு களிப்பதற்காக வவுனியாவின் பல கிராமத்தை சேர்ந்த மக்கள் இரவினையும் பொருட்படுத்தாது சென்று கொண்டிருப்பதை காணமுடிகின்றது
Social Buttons