Latest News

May 20, 2014

பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் 150 மாணவர்களுக்கு இலவ வகுப்புக்கள் மட்டக்களப்பு கற்குடா வலயத்தில் ஆரம்ப நிகழ்வு (பாடல் இணைப்பு)
by admin - 0

பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் 150 மாணவர்களுக்கு இலவ வகுப்புக்கள் மட்டக்களப்பு கற்குடா வலயத்தில் ஆரம்ப நிகழ்வு (பாடல் இணைப்பு)

பிரான் ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ட ஏற்பாட்டில்          பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலான கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை  கற்பதற்கான இலவச பாட வகுப்பு ஆரம்ப நிகழ்வு கல்குடா கல்வி வலயத்திலுள்ள வாகரை வடக்கு கோட்டத்திலள்ள கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், பால்சேனை அ.த.க.பாடசாலை மற்றும் வம்மிவட்டவான்  விததியாலயங்களை இணைத்து இலவச பாடவகுப்பு ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய் காலை  10 மணியளவில் பால்சேனை அ.த.க.பாடசாலையில் நடைபெற்றது. 

இவ் இலவவச வகுப்பிற்கு  3 கிராமங்களை உள்ளடக்கியசுமார்  150 மாணவர்கள்  பயன்பெற உள்ளனர். 

இவ் நிகழ்வுக்கு பிரதம அத்தியாக வலயக்கல்விப் பணிப்பாளர்  கிருஷ்ணானந்தராஜா கலந்துகொண்டார்.மற்றும் மட்/ஆசிரிய பயிற்சி கலாசாலை ஓய்வுப்பெற்ற அதிபர் கு.காராளசிங்கம் அவர்களும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் இந்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்மற்றும் , பெற்றோர் நலன்விரும்பிகள் எனப்பலர் இந்த கலந்துகொண்டனர்.



இந்த நிகழ்வில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் கொள்கை விளக்க படலை வெளியிட்டு  வலயக்கல்விப் பணிப்பாளர்    வெளியிட்டு வைத்தார் பாடலை பாடியவர் தென்னிந்திய பாடகர் திப்பு மற்றும் சுப்பர் சிங்கர் பிரியங்கா,பாடலாசிரியர் க.சாரங்கன் (ஆரையம்பதி ),இசை திருமுருகன் (இந்தியா) 
எமது  பிரதேசத்தில் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்ள் தொடர்பில் ஏதிர்கலத்தில்   பணிகளை முன்னெடுக்க பாடுமீன் சங்கத்தின் செயற்படுகளுக்கு ஏனைய நாடுகளில் உள்ள எமது  மண்ணின் உள்ளங்களையும் இணையுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



தகவல் சாரங்கன் 
« PREV
NEXT »