Latest News

May 27, 2014

குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார்?
by admin - 0

 வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம்  இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என்பது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 



« PREV
NEXT »