ஈமெயிலைக் கண்டுபிடித்து அசத்திய தமிழன் சிவா ஐயாத்துரை அவர்களின் துணிச்சல் மிகுந்த பதிவு தமிழ் மக்கள் அனைவரையும் அவர் பக்கம் இன்னொரு முறை பார்வையைத் திருப்ப வைத்துள்ளது.
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பதிவினை அவர் இட்டுள்ளார்.
// If Rajapaksa can enter India, then it’s time for Tamilians to exit India. Death to Rajapaksa — butcherer of Tamilians! //
- Message from the inventor of Email.
- Message from the inventor of Email.
ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும்.
இவ்வாறு தனது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நிலைத்தகவலிட்டுள்ளார் சிவா.
கீழே உள்ள இணைப்பை அழுத்தி அவரின் நிலைத்தகவலைப் படிக்கலாம்..
Social Buttons