Latest News

May 06, 2014

வவுனியாவில் கடும் மழை!!! ஸ்ரீநகர் பகுதி வெள்ளத்தில்!!!(படங்கள் இணைப்பு)
by admin - 0

வவுனியாவில் நேற்றையதினம் கடும் மழை(81.9 mm மழைவீழ்ச்சி என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது) பெய்ததாகவும் , பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்ததாக எமது பிராந்திய நிருபர்கள் தெரிவித்தார்கள். ஸ்ரீநகர் பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  எமது ஸ்ரீ நகர்  நிருபர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடிகால் அமைப்பின் ஒழுங்கீனமே காரணம் என்றார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தெரியபடுத்தியும்,
அவர்கள் இன்னும் பிரசன்னமாக இல்லை எனவும். அவர்களுக்கு வேலைப்பளு இருப்பினும் அவர்கள் சார்பான எந்த பிரதிநிதியும் சமூகம் தரவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.








« PREV
NEXT »