Latest News

May 26, 2014

ராஜபக்சே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் : டெல்லியில் வைகோ கைது
by admin - 0

டெல்லி: ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார். ஜந்தர் மந்தரில் கறுப்புக் கோடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதற்கு ம.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜந்தர் மந்தரில் வைகோ உள்பட 150 ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »