குரோஷியாவின் தென் மாவட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் எட்டுக் கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
இரட்டை ஆட்டுக்குட்டிகள் உருவாகக் கூடிய நிலையில் அவை சரியான வளர்ச்சி அடையாததால் இவ்வாறு குட்டியொன்று பிறந்துள்ளதாக விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சோரன் பெபரிக் என்பவரின் பண்ணையிலேயே இந்த ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
அக்குட்டிக்கு ஒக்டோகோட் (இயற்கையின் அதிசயம் என்று பொருள்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Social Buttons