Latest News

April 26, 2014

தமிழர்களுக்கான பரிகார நீதி தேடும் வழிமுறைகள் : அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் பங்கெடுக்கும் கருத்தரங்கு !
by admin - 0



Live Broadcast: www.tgte.org, www.tgte-us.org, www.naathamnews.com, & www.www.vivasaayi.com,

Date: Saturday, April 26, 2014 : Time: 8:30 am to 1:30 pm [Canada Time]



ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர்களுக்கான பரிகார நீதி தேடும் வழிமுறைகள் எனும் தொனிப்பொருளில் அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் பங்கெடுக்கும் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Consortium of Tamil Associations and Human Rights Advocacy Groups in Canada ஆகிய நிறுவனங்களின் கூட்டில் இந்த கருத்தரங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துலக மட்டத்தில் நீதிகோரி தமிழர்கள் முன்னெடுக்கும் முனைப்புக்கள் குறித்து கலந்தாய்வு செய்யவும், கருத்துக்களை பரிமாறும் அரங்காகவும் இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.
Professor Ali Beydoun (Director & Co-Founder – UNROW Human Rights Impact Litigation Clinic) , Professor David Matas (Formerly Professor of International Law – Civil Liberties, and Immigration & Refugee Law, University of Manitoba) , Professor David Akerson (Prosecutor, International Tribunal for Rwanda -Sturm College of Law, University of Denver ) Prof. Theodore (Ted) S. Orlin, J.D ( Harold T. Clark Jr. Professor Emeritus of Human Rights Scholarship and Advocacy, New York ) அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் மற்றும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக தலைமைச்செயலரும், சுவீடன் பல்கலைக்கழக பேராசிரியருமான பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கெடுக்கின்றார்.
Delta Toronto East, 2035 Kennedy Road , Scarborough , ON M1T 3G2 எனும் இடத்தில் (26-04-2014) சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் 1:00 மணி வரை இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல்
Justice and Accountability in the Face of
Impunity for Sri Lanka’s Crimes Against Tamils
By: Professor Ali Beydoun
Director & Co-Founder
UNROW Human Rights Impact Litigation Clinic
Refugee Claimants and their Human Right for Life and Protection
By: Professor David Matas
Formerly Professor of International Law,
Civil Liberties, and Immigration & Refugee Law, University of Manitoba
Prosecuting Mass Crimes: Is it Possible to Seek Remedial Justice?
By: Professor David Akerson,
Prosecutor, International Tribunal for Rwanda,
Sturm College of Law, University of Denver
Human Rights and Human Wrongs: Tamil Rights in Sri Lanka
By: Prof. Theodore (Ted) S. Orlin, J.D.
Harold T. Clark Jr. Professor Emeritus of Human Rights Scholarship
and Advocacy, New York
Concluding Remarks: Prof. Nadarajah Sriskandarajah
இதேவளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்றுகூடல் மாலை 5:30 மணிக்கு ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரர் 20 Torham Pl. Toronto ON. M1X 0B3.எனும் இடத்தில் இடம்பெறுகின்றது.


« PREV
NEXT »