Latest News

March 09, 2014

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்! மீண்டும் எழுச்சி கொள்ளும் தமிழகம்!
by admin - 0

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை ஐ. நா.வில் முன்மொழிய வலியுறுத்தி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் தற்போது தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.

1) பா.கார்த்தி (ஏ.என்.ஜெயின் கல்லூரி-சென்னை,)

2)ச.அருண்குமார் (ஏ.என்.ஜெயின் கல்லூரி-சென்னை)

3),செ.ஜெயபிரகாஷ் (அண்ணாமலை பல்கலைக்கழகம்-சிதம்பரம்)

4)அ.சிவராஜ் (அண்ணாமலை பல்கலைக்கழகம்-சிதம்பரம்)

5)க.யுவராஜ் (சட்டக்கல்லூரி -சென்னை)

மேலும் தகவலுக்கு :9791156568

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
« PREV
NEXT »

No comments