Latest News

March 04, 2014

ஹட்டனில் அதிசயம் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய்கள்!
by admin - 0

இலங்கையில் வீட்டுத் தோட்டம் ஒன்றில், சிவப்பு நிறத்தில் அதிசயமாக கத்தரிக்காய் காய்த்துள்ளது. ஹட்டன் இன்வெரி தோட்டத்தை சேர்ந்த ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கத்தரிச் செடியிலேயே இந்த அதிசய கத்தரிக்காய்கள் சிவப்பு நிறத்தில் காய்த்து தொங்குகின்றன.
« PREV
NEXT »

No comments