Latest News

March 19, 2014

ஏழு மாத கர்ப்பிணித் தாயை சிறையில் அடைத்த இராணுவம்! - ஜெனிவாவில் சி. சிறிதரன்
by admin - 0

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி ஜெனிவா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்று முன் தினம் ஏழு மாத கர்ப்பிணித் தாயை 4 வயது பிள்ளையிடம் இருந்து பிரித்து பூசா முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். காணாமல் போதலும், கடத்தலும் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என தெரிவித்திருந்தார்.


« PREV
NEXT »