எமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் மேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.
Marie Colvin was the last journalist the LTTE's Political Head B. Nadesan and the Director of LTTE Peace Secretariat S. Puleedevan were talking to in May 2009 before they were massacred in one of the worst war crimes of modern times.
Jon Snow of Channel 4 came with the following reaction: “Assad's assassination of Marie Colvin: Utterly devastating: the most courageous journalist I ever knew and a wonderful reporter and writer”.
Jon Snow of Channel 4 came with the following reaction: “Assad's assassination of Marie Colvin: Utterly devastating: the most courageous journalist I ever knew and a wonderful reporter and writer”.
நன்றி ஈழம் ரஞ்சன்
No comments
Post a Comment