Latest News

January 20, 2014

துணுக்காய்ப் பிரதேச வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும்
by admin - 0

முல்­லைத்­தீவு, துணுக்காய்ப் பிர­தேச சபையின் கீழுள்ள பதி­னாறு உள்­ளக வீதிகள் இன்­னமும் புன­ர­மைக்­கப்­ப­டா­மை­யினால் இப்­பி­ர­தேச மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

முல்­லைத்­தீவு துணுக்காய் பிர­தேச சபையின் கீழுள்ள கிராம வீதி­களில் குறிப்­பிட்ட சில வீதிகள் புன­ர­மைக்­கப்­பட்­டுள்ள போதிலும் சுமார் 16 வீதிகள் இது­வரை புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை.

பாரதி நகர் வீதி, முதலாம் யுனிற் வீதி, மத்­திய கல்­லூரி வீதி உள்­ளிட்ட முக்­கிய வீதிகள் உள்­ள­டங்­க­லாக பதி­னாறு வீதிகள் இன்­னமும் புன­ர­மைக்­கப்­ப­டாமல் காணப்­படு­கின்­றன.

இதனால், இவ்­வீ­தியைப் பயன்­ப­டுத்தும் பலரும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

எனவே, முன்­னு­ரிமை அடிப்­படையில் குறித்த சில வீதிகளைப் புனரமைத்து த்தருமாறு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments