Latest News

December 30, 2013

பாட புத்தகத்தில் மறைக்கப்பட்ட வரலாறு.video
by admin - 0

அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி இது.

இவ் வரலாறு இனி பாட புத்தகத்தில்...

தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . இரண்டு பகுதிகளை முற்றிலுமாக பார்த்து உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை தெளிபவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு மானத் தமிழனின் கடமை .நம் அறியாமையை விலக்க இனி இவ் வரலாறு வருங்கலத்தில் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .திராவிடம் மரண படுக்கையில் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம் , அவ் நிகழ்வுக்கு பிறகு எந்த தடையும் இல்லாமல் தமிழனின் மறைக்கப்பட்ட ஒவ்வொரு வரலாறும் தமிழ் சிற்றார்களின் பாட புத்தகத்தில் இடம் பெரும்.இரண்டாம் பகுதி விரைவில் காண காத்திருக்கவும் .

குறிப்பு : இந்த காணொளியின் 48 ஆவது நொடி முதல் வரலாறு ஆரம்பமாகிறது தவறாமல் பார்க்கவும் ..

« PREV
NEXT »

No comments