Latest News

December 21, 2013

1500 இணையதளங்களை தடை செய்யும் மகிந்த அரசு
by admin - 0


இலங்கையில் மக்கள் பார்வையிடும் 1500 இணையத்தளங்களை மகிந்தா அரசு அவசர அவசரமாக தடை செய்கிறது புலம் பெயரில் இருந்து இயங்கும் தமிழர் இணையங்கள் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் மகிந்த அரசின் இன அழிப்பு தொடர்பான தீவிர பரப்புரை மற்றும் நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன இந்த செய்தி வீச்சால் இலங்கை தமிழ் மக்கள் மற்றும் சிங்களவர்கள் உட்பட கொந்தளிப்பில் உள்ளனர் இதைஅடுத்து ஒரே தடவையில் இந்த தமிழர் இனைய தளங்களுக்கு புலி சாயம் பூசி மகிந்தா அரசு தடை செய்கிறது இந்த தடை உத்தரவுகள் மேலும்மகிந்தா அரசின் ஜெனநாயகத்தை கோடிட்டு காட்டுகிறது அனைத்துக்கும் இணைத்து எதிர்வரும் மாசி மாதம் மகிந்தருக்கான தூக்கு கயிறு ஐநாவில் தாயாராகிறது .
« PREV
NEXT »

No comments