Latest News

December 31, 2013

ஊஞ்சல்கட்டி, மருதோடை, வெடிவைத்தகல் உட்பட பல கிராமங்களுக்கான வீதி செப்பனிடும் காட்சி -photo
by admin - 0

வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேசத்தில் மக்கள் பயன்படுத்த முடியாதிருந்த நிலையில் காணப்பட்ட ஊஞ்சல்கட்டி, மருதோடை, வெடிவைத்தகல் உட்பட பல கிராமங்களுக்கான வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாமையினால் மக்களின் நலன் கருதி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமனின் முயற்சியால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில் பணியாற்றும் அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் வீதி செப்பனிடப்படுவதைப் படங்களில் காணலாம்.





« PREV
NEXT »

No comments