Latest News

December 21, 2013

200 அடி பள்ளத்தில் பாய்ந்து டிப்பர் விபத்து
by admin - 0

அட்டனிலிருந்து கம்பளை வரை சென்ற டிப்பர் லொறி ஒன்று கொழும்பு அட்டன் பிரதான வீதியில் செனன் தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 5 மணியளவில் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இதில் பயணித்த சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.



« PREV
NEXT »

No comments