Latest News

December 24, 2013

சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான
by admin - 0

சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments