Latest News

December 12, 2013

லண்டனில் உள்ள நெல்சன் மண்டேலாவின் சிலைக்கு முன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது
by admin - 0

இனம்வாழ சிறையில் தவமிருந்த புரட்சிவீரன் நெல்சன் மண்டேலா!அவர்களுக்கு பிரித்தானியாவில் பாராளுமன்றச் சதுக்கத்தில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலாவின் சிலைக்கு முன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது


« PREV
NEXT »

No comments