விற்பனை நிலையமொன்றில் வாங்கிய குளிரூட்டப்பட்ட பச்சை அவரைப் பொதியில் பாம்புத் தலையொன்று இருப்பதைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்க ஒரேகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மிஸ்ரி மொஸர் என்ற மேற்படி பெண் பச்சை அவரைகளை சட்டியில் கொட்டிய போதே அவற்றிடையே பாம்புத் தலை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்நிலையில் மிஸ்ரி தான் பச்சை அவரை பொதியை கொள்வனவு செய்த பிரெட் மேயர் விற்பனை நிலையத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளா
No comments
Post a Comment