Latest News

November 18, 2013

ரஷ்யாவில் விமான விபத்து: 52 பேர் பலி
by admin - 0

ரஷ்யாவில் போயிங் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் இதுவரைக்கும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் மத்தியில் கஸான் விமான நிலையத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் 50 பயணிகளும் ஆறு சேவையாளர்களும் இருந்ததாக ஒரு தகவலும் மொத்தமாகவே 52 பேர் மட்டுமே இருந்ததாக இன்னுமொரு தகவலும் தெரிவிக்கின்றது.
« PREV
NEXT »

No comments